தட்சிணகாசி காலபைரவர் கோவிலில்  தேய்பிறை அஷ்டமி விழா

தட்சிணகாசி காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி விழா

அதியமான்கோட்டை தட்சிணகாசி காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் பூசணியில் விளக்கேற்றி வழிபட்டனர்.
22 Jun 2022 12:04 AM IST